திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு கிராம திட்டத்தின் பிடி பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அறிஞர் அன்னை அவர்களின் முழு திருவுருவ சிலையினை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சிலையின் பின்புறம் இரும்பு சட்டங்கள் அமைத்து அதில் படரும் நவீன அழகு பூச்செடிகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த பல மாதங்களாக பொலிவின்றி காணப்பட்ட அண்ணா சிலை புதுப்பொலிவு பெற உள்ளதாக பொதுமக்கள் தங்களுக்குள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.